கார்ன் ஃப்ளார் ஆரோக்கியமானதா… தினசரி சமையலுக்குப் பயன்படுத்தலாமா?

கார்ன் ஃப்ளார் என்பது 90 சதவிகிதம் வெறும் கார்போஹைட்ரேட் மட்டுமே கொண்டது. சோளத்திலிருந்து எடுத்தாலும் அது சுத்திகரிக்கப்பட்டு, எல்லா சத்துகளும் நீக்கப்பட்ட வெறும் மாவுச்சத்து தான் அது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *