வெள்ளைச் சர்க்கரைக்கு பதில் நாட்டுச் சர்க்கரை பயன்படுத்துவதால் என்ன பலன்? நாட்டுச்சர்க்கரை சிறந்ததா, கருப்பட்டி சிறந்ததா? இரண்டுக்கும் என்ன வித்தியாசம்? எதை, எவ்வளவு பயன்படுத்தலாம்?
பதில் சொல்கிறார், பெங்களூரைச் சேர்ந்த கிளினிகல் டயட்டீஷியன் மற்றும் வெல்னெஸ் நியூட்ரிஷனிஸ்ட் ஸ்ரீமதி வெங்கட்ராமன்…